National Sports Festival

அல்-ஹம்துலில்லாஹ் !! பொருந்திக்கொள்வோம் !! ********************** எமது APEC international அனுசரணை வழங்கிய MCC மாணவன் SAFEER (இடது) நடந்து முடிந்த NATIONAL YOUTHS SPORTS FESTIVALS மரதன் ஓட்டப்போட்டியில் தோசிய மட்டத்தில் 5 ம் இடம் கிடைத்தது பெரும் வெற்றியாகவே பார்கப்படுகின்றது !! மேலும் AS-SIRAJ மாணவன் SURAIQ AHAMED (வலது) ஈட்டி எறிதலில் 6 இடத்தை தேசிய மட்டத்தில் பெற்றுள்ளார் ! முறையான போதிய பயிற்சி இன்மை, வழப்பற்றாக்குறை என்பனவற்றுடன் பயிற்சி பெற்று 5,6 … Continue reading National Sports Festival