National Sports Festival

அல்-ஹம்துலில்லாஹ் !!
பொருந்திக்கொள்வோம் !!
**********************
எமது APEC international அனுசரணை வழங்கிய MCC மாணவன் SAFEER (இடது) நடந்து முடிந்த NATIONAL YOUTHS SPORTS FESTIVALS மரதன் ஓட்டப்போட்டியில் தோசிய மட்டத்தில் 5 ம் இடம் கிடைத்தது பெரும் வெற்றியாகவே பார்கப்படுகின்றது !!

மேலும் AS-SIRAJ மாணவன் SURAIQ AHAMED (வலது) ஈட்டி எறிதலில் 6 இடத்தை தேசிய மட்டத்தில் பெற்றுள்ளார் !

முறையான போதிய பயிற்சி இன்மை, வழப்பற்றாக்குறை என்பனவற்றுடன் பயிற்சி பெற்று 5,6 இடம் இந்த மாணவர்கள் பெற்றது தேசிய வெற்றி பக்கத்தில் இருப்பதை உணர்த்துகிறது !!

இன்ஷா அல்லாஹ் APEC international இவர்களுக்கு பக்கதுணையாக இருப்பது மட்டுமல்லாமல் இவர்கள் ஊடாக ஏனைய மாணவர்களுக்கான பயிற்சிகளும் மிக விரைவில் ஆரம்பிக்கபட இருக்கின்றது குறிப்பிடத்தக்கது !

இதற்காக பாடுபட்ட பாடசாலை அதிபர்கள், பொறுபாசிரியர்கள், நிதி வழங்கிய APEC international உறுப்பினர்கள், நிருவாகிகள் அனைவருக்கும் , இவர்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றிகள்!

நன்றி!
RIZWAN
APEC international

Write a Reply or Comment

Your email address will not be published.